Tuesday, 7 February 2012
Monday, 6 February 2012
மாத்தூர் தொட்டிப்பாலத்தில் சிரசாசனம் செய்த இளைஞர் : சுற்றுலா பயணிகள் சிலிர்ப்பு
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள மாத்தூரில் உள்ள தொட்டி பாலம், ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப்பாலம் என்ற பெருமைக்குரியது. 101 அடி உயரம் கொண்ட இந்த தொட்டிப்பாலம், காமராஜர் ஆட்சி காலத்தில் சிற்றாறு அணையில் இருந்து சிற்றாறு பட்டணம் கால்வாய் வழியாக விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக இரு மலை குன்றுகளை இணைத்து கட்டப்பட்டதாகும்.
யுவராஜ் சிங்குக்கு நுரையீரலில் கேன்சர் : அமெரிக்காவில் சிகிச்சை
Sunday, 5 February 2012
Saturday, 4 February 2012
திரு. J G பிரின்ஸ் - குளச்சல் MLA : மக்கள் பணியில்
திரு. J G பிரின்ஸ் அவர்கள் 2011 - ல் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 11821 வாக்குகள் அதிகம் பெற்று குளச்சல் சட்டமன்ற உறுபினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினர் ஆக பதவி ஏற்ற நாள் முதல் இன்று வரை அவர் மக்கள் குறைகளை கேட்டறிந்து அவைகளுக்கு தீர்வு வழங்கிக்கிறார். சட்டமன்றத்திலும் மக்கள் குரலாக ஒலிக்கிறார். இப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினரை நாம் தேர்வு செய்தமைக்கு நாம் மகிழ்வுற வேண்டும்.
கல்விக் கட்டணம் பிரச்னை முற்றுகிறது : மாநில அளவில் போராட்டம்
தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்ய கடந்த திமுக ஆட்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அது, தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்தது. இறுதியாக, கடந்த ஆண்டு மே மாதம் அனைத்து பள்ளிகளுக்கும் உரிய கட்டணம் முடிவு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவுகளும் வழங்கப்பட்டன. கட்டணக் குழு உத்தரவிட்ட கட்டணத்தை விட, கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டது.
Friday, 3 February 2012
Thursday, 2 February 2012
Subscribe to:
Posts (Atom)
























