Tuesday, 10 April 2012

கால் வளைந்த குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் விமோசனம்

நண்பர்களே இதை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள், நாளைய நம்பிக்கைகளாம் நம் குழந்தைகளை காப்பாற்றுவோம்.

உள்வளைந்த கணுக்கால் ஊனமுள்ள குழந்தைகளுக்கு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில், தொண்டு நிறுவன உதவியோடு, இலவச உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பிறவியிலேயே இரு கால்களின் பாதங்களும் உள்நோக்கி வளைந்து இருந்தால், போலியோ பாதிப்பு என பெற்றோர் கருதுகின்றனர்.

At the age of 10 Colombian Girl becomes a Mother

A 10-year-old girl from Colombia recently gave birth to a healthy baby girl, Univision’s Primer Impacto reported.

The girl, whose name is not being released due to privacy reasons, is from Manaure, a town in the Colombian Department of La Guajira, which is comprised of various indigenous tribes. The girl is a part of the Wayuu tribe in Northern Columbia.

தங்க முட்டை இடும் வாத்து - 2012

golden-goose-story-2012
ராமுவும், மாறனும் நெருங்கிய நண்பர்கள், பக்கத்து வீடு, இருவரும் விவசாயிகள்.ஒருநாள் மாலை வேலை முடிந்து நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு மரத்தடியில் இரண்டு வாத்து குஞ்சுகள் அனாதையாக நின்று எங்களை காப்பற்றுங்கள் என்று கதறின. அதை கேட்ட இருவரும் ஒருகணம் திகைத்து பின் அவற்றை காப்பாற்ற முடிவு செய்தனர். வாத்து குஞ்சுகளில் ஓன்று ஆண், மற்றொன்று பெண். ராமுவும் மாறனும் ஆளுகொன்றாய் பங்கு வைத்து வளர்க்க முடிவு செய்தனர். வாத்துக்கள் மகிழ்ச்சியாய் இருவருக்கும் நன்றி சொல்லின