Thursday, 23 February 2012

தூத்துக்குடியில் கடல்சார் கல்லூரி : தமிழக அரசு அறிவிப்பு


தூத்துக்குடியில் கடல்சார் பயிற்சி கல்லூரி அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அவசரம் உயிருக்கு உலை : ஓடும் ரயிலில் இருந்து இறங்கி நசுங்கி பலி

மும்பை அருகில் உள்ள கல்யாண் ரயில் நிலையத்தில் 45 வயது மதிக்க தக்க  ஆண் ஒருவர் ரயிலில் நசுங்கி பலியானார். ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற இவர் நிலை தடுமாறி விழுந்து ரயிலில் நசுங்கி பலியாகியுள்ளார்.

பள்ளிகளில் புகார் பெட்டி : கல்வித்துறை அதிரடி உத்தரவு


அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, ஆசிரியர்களின் நடவடிக்கைகள் குறித்து வருத்தம் தெரிவித்தார்.