World News


மெக்டொனால்டு நிறுவனத்துக்கு ரூ.9.18 கோடி அபராதம் 
மெக் டொனால்டு நிறுவனத்தின் ‘ஹேப்பி மீல்’ உணவு பொருள்கள் குழந்தைகளின் உடல்நலனை கெடுக்கும் வகையில் இருப்பதாக கூறி அந்நிறுவனத்துக்கு பிரேசில் கோர்ட் ரூ.9.18 கோடி அபராதம் விதித்துள்ளது.
உலகம் முழுவதும் கிளைகள் வைத்து உணவு பொருள் விற்பனை செய்து வரும் நிறுவனம் மெக் டொனால்டு. அமெரிக்காவில் 60 ஆண்டு பாரம்பரியம் வாய்ந்த நிறுவனம். இந்நிறுவனம் ‘ஹேப்பி மீல்’ என்ற பெயரில் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு மேலும் படிக்க
********************************

பால் பவுடரில் கதிரியக்க பாதிப்பு : ஜப்பான் நிறுவன 4 லட்சம் டின் வாபஸ்
குழந்தைகளுக்கான பால் பவுடரில் கதிரியக்க பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால், ஜப்பானை சேர்ந்த மெய்ஜி நிறுவனம் விற்க அனுப்பப்பட்ட 4 லட்சம் டின்களை திரும்ப பெறுகிறது. இது ஜப்பானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் கடந்த மார்ச் 11&ம் தேதி பயங்கர பூகம்பமும் தொடர்ந்து பயங்கர சுனாமியும் ஏற்பட்டது. பல நகரங்களில் பேரழிவு ஏற்பட்டது. புகுஷிமா நகரில் உள்ள டாய்ச்சி அணுஉலை பாதிக்கப்பட்டது. அணுஉலையை குளிர்விக்கும் கருவிகள் செயலிழந்ததால், கதிரியக்க தனி மேலும் படிக்க
********************************


ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்... அனைவரையும் ஏற்று கொள்வோம்.... மதிப்போம்.... மாண்புறுவோம்
பிறரை ஏளனம் செய்வதை விடுத்து, திறமைகளை வேற்றுமை பாராது உக்குவிப்போம். 

"DISABILITY IS NOT INABILITY"
Follows what Wikipedia says about "International Day of People with Disability  [உலக மாற்றுத் திறனாளிகள் தினம்] read more

******************************
Laughing could kill Her

A young teacher with a rare neurological disorder has been warned she could die if she laughs too hard, because it could push her brain out of her skull.

Carolyn Gibbons, 23, suffers from a condition called Chiari malformation, which means the lower part of her brain is too big. This can block the flow of fluid to her head through her spinal canal.

She endures blurred vision, slurred speech and crippling migraines and any sudden movements feel like her head 'is about to pop'. read more

***************************************

World's First Sex School
London, Dec 1 (IANS) While many people may think it's an activity which should be best learned behind closed doors, an enterprising Swedish schoolmistress thinks otherwise.
Ylva-Maria Thompson has opened the world's first international sex school for teaching the art of being better lovers, the Daily Mail reported.
The Austrian International Sex School in Vienna offers read more

*****************************
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் ஆண்கள் : ஜிம்பாப்வே பெண்களிடம் தீவிர விசாரணை
தென்ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் பாலியல் பலாத்கார செயல்களால் ஆண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. காரில் லிப்ட் கொடுப்பது போல ஏற்றிச் சென்று பலாத்காரம் செய்ததாகவும் எதிர்பாராத நேரத்தில் முகத்தில் தண்ணீரை ஊற்றிவிட்டு மயக்க ஊசி போட்டு பின்னர் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பல ஆண்கள் புகார் கூறினர். அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பை ஏற்படுத்துவதாக கூறி சிறப்பு சடங்குகள், வழிபாடுகள் நடத்தும் பெண் கும்பல் ஒன்று ஆண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, வலுக்கட்டாயமாக விந்து எடுப்பதாகவும் சிலர் தெரிவித்தனர்.
தனியாக செல்லும் ஆண்களை மயக்கி அல்லது தாக்கி அந்த மேலும் படிக்க


********************


‘ஏ’ குடும்பம் : அம்மா பெருமிதம்

ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் கிறிஸ்டின் ரெண்டால். நர்சாக வேலை பார்க்கிறார். இவரது பெண்கள் அலிசியா (27), அமண்டா (26), கிம்பர்லி (22). மூன்று பேரும் ஆபாச படங்களில் நடிப்பவர்கள்.
இதுபற்றி அமண்டா கூறியதாவது:
பள்ளியில் படிக்கும் காலத்தில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் அசத்துவேன். காமன்வெல்த் போட்டிகளில் சாதனை படைக்கும் அளவுக்கு வேகமாக தயாராகி வந்தேன். பிறகு பள்ளியில் மேலும் படிக்க

********************


கலக்குகிறார் சிறுமியான சிறுவன்


ஜாஸ் (11)
அமெரிக்காவை சேர்ந்தவர் ஜாஸ் (11). இசை, நடனம் என கலக்கி வருகிறார். ஆண் குழந்தையாக பிறந்த இவரிடம் நாள் ஆகஆக மாற்றங்கள் தெரிந்தன. தன்னை சிறுமி போல உணரும் அவரை சிறுமியாகவே வளர்த்து வருகின்றனர் பெற்றோர். “என்னை போல உலகம் முழுவதும் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை வெறுக்காமல் அரவணைத்து செல்ல வேண்டும். சாதாரண ஹார்மோன் சிகிச்சைகள் மூலம் இதை சரிசெய்துவிட முடியும்” என்று டிவி சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார் ஜாஸ்.