சமையல் செய்ய நேரமானதால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவன் அடித்து உதைத்தார். விரக்தியில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பயத்தில் கணவனும் தற்கொலை செய்து கொண்டார். தாம்பரம் அருகே நடந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பனியும் வெயிலும் மாறி மாறி அட்டாக் : பொதுமக்கள் பீதி
தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக கடும் பனி வாட்டி வதைத்தது. இதனால் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் காலையில் குறித்த நேரத்தில் வெளியில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.