Tuesday, 3 April 2012

டாஸ்மாக் கடை இடம் மாற்ற நன்கொடை எதிர் பார்கிறீர்கள் போலும் : ரூ 10 ஆயிரத்துக்கு செக் உடன் மனு

டாஸ்மாக் கடையை இடம் மாற்றக்கோரி குறைதீர் நாளில் அளித்த மனுவுடன் ரூ 10 ஆயிரத்துக்கு அன்பளிப்பு செக் இணைக்கப்பட்டிருந்தது.
கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியை சேர்ந்தவர் வாசுதேவன். நீதியைத்தேடி என்ற பெயரில் சட்டப்பத்திரிகை நடத்தி வருகிறார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

"டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்ய தாலுகாவுக்கு 2 உதவி மையங்கள் அமைக்கப்படும்" என்று அதன் தலைவர் நட்ராஜ் கூறினார். 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் நட்ராஜ் நேற்று அளித்த பேட்டி: