Monday 6 February 2012

குமரியில் விவசாயிகளை விரட்டும் அரசு நெல்கொள்முதல் நிலையங்கள் : தனியாருக்கு லாபம்


குமரி மாவட்டத்தில் கொள்முதலுக்கு உதவாத நெல் கொள்முதல் நிலையங்களால் விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

"வாடா செல்லம்" நடிகை விபச்சார வழக்கில் கைது

"வாடா செல்லம்" தமிழ் திரைப்பட நடிகை கரோலின் மரியா விபச்சார வழக்கில் புனே - ல் கைது செய்யப்பட்டுள்ளார்.

Yuvraj with Cancer : Government should and will help him - Sports Minister


Sports Minister Ajay Maken has promised government help to cricketer Yuvraj Singh, who is undergoing chemotherapy in the United States to recover from lung cancer.

கோட்டாறு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி : ஒரு ரிப்போர்ட்

கோட்டாறு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்தால் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் மேலும் 3 நாட்கள் அனுமதி


பெரிய நடிகர்கள் நடித்த படங்களை ஆண்டுக்கு ஐந்து விழா நாட்களில் மட்டும் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முடிவை தயாரிப்பாளர் சங்கம் மாற்றியுள்ளது.

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் சிரசாசனம் செய்த இளைஞர் : சுற்றுலா பயணிகள் சிலிர்ப்பு


குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள மாத்தூரில் உள்ள தொட்டி பாலம், ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப்பாலம் என்ற பெருமைக்குரியது. 101 அடி உயரம் கொண்ட இந்த தொட்டிப்பாலம், காமராஜர் ஆட்சி காலத்தில் சிற்றாறு அணையில் இருந்து சிற்றாறு பட்டணம் கால்வாய் வழியாக விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக இரு மலை குன்றுகளை இணைத்து கட்டப்பட்டதாகும்.

சொந்த வீட்டிலேயே கைவரிசை : ரூ 20 லட்சம், 55 சவரன் நகை கொள்ளை


திருவொற்றியூரில் பட்டப்பகலில் ரூ 20 லட்சம், 55 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அவரது மகன் மற்றும் நண்பர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

யுவராஜ் சிங்குக்கு நுரையீரலில் கேன்சர் : அமெரிக்காவில் சிகிச்சை

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்குக்கு நுரையீரலில் கேன்சர் கட்டி இருப்பது உறுதியாகி உள்ளது. இதற்காக அவர் அமெரிக்காவில் ஹீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.