சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி தேவலம் தெருவை சேர்ந்தவர்கள் சோனி (24), முகமது மோசின். இருவரும் காதலித்துள்ளனர். இதையறிந்த சோனியின் பெற்றோர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குர்ரம்கொண்டா பகுதியை சேர்ந்த நாசீருக்கு சோனியை திருமணம் செய்து வைத்தனர். தற்போது இவர்களுக்கு கவுசித் (3) என்ற மகன் உள்ளான். திருமணம் முடிந்தும் சோனிக்கும், முகமது மோசினுக்கும் தொடர்பு இருந்துள்ளது.
Wednesday, 28 March 2012
"இன்று போய் நாளை வா" : படித்துவிட்டு ஏமாறும் ரத்த காட்டேரிகள்
ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் ரத்த காட்டேரி பீதி காரணமாக வீடுகளில் ‘இன்று போய் நாளை வா’ என்ற வாசகத்துடன் சூலாயுதம் வரையப்பட்டுள்ளது. இதேபோல் பல வீடுகளிலும் உள்ளது. |
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம், கம்மகிருஷ்ணபள்ளி, கரும்பூர், ராமசந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ரத்த காட்டேரி உலா வருவதாக பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)