India News


தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் எம்எல்ஏ.க்கள் வலியுறுத்தினர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக கேரள சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு பேரவை மேலும் படிக்க
********************************


Hospital Catches Fire : 62 Killed in Kolkata
At least 62 people were killed and several others injured in a massive fire that broke out at the AMRI hospital in south Kolkata early this morning. 

West Bengal chief minister Mamata Banerjee said said: "The negligence as an unforgivable crime and assured harsh punishment possible for those found responsible. 

The CM said the licence read more
************************************

இந்தியா 3வது இடம் : அமெரிக்காவிடம் இருந்து ஆயுதம் வாங்கியதில்
கடந்த 2010 & 11ம் ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து போர் விமானங்கள், ஆயுதங்கள் வாங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது.
போர் விமானங்கள், ஆயுதங்கள் உட்பட போர் கருவிகளை ஒப்பந்தப்படி வெளிநாடுகளுக்கு அமெரிக்க நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அமெரிக்காவின் 2010 & 11ம் மேலும் படிக்க
*********************************

மாநகராட்சி பியூனுக்கு ரூ 12 கோடி சொத்து
மத்திய பிரதேசத்தில் உஜ்ஜயின் மாநகராட்சியில் பியூன் ஒருவரின் வீட்டில் லோக் அயுக்தா போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஏராளமான பணம், நகைகள் மற்றும் ரூ 12 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின.
மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜயின் மாநகராட்சியில் தற்போது ஸ்டோர் கீப்பராக பணியாற்றுபவர் நரேந்திர தேஷ்முக். கடந்த 1978ல் பியூனாக மாதம் ரூ 150 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்த இவர், இத்தனை ஆண்டுகளில் சம்பளமாக அதிகபட்சமாக மேலும் படிக்க
****************************************

சரத்பவாரை அறைந்தது தப்பில்லை : அன்னா ஹசாரே
மத்திய அமைச்சர் சரத்பவாரை கன்னத்தில் அறைந்தது தப்பில்லை என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் மத்திய அமைச்சர் சரத்பவாரை சீக்கிய இளைஞர் ஒருவர் கன்னத்தில் அறைந்தார். இது நாடு முழுவதும் பெரும் மேலும் படிக்க
**************************************

எந்த ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் இனி கட்டணம்?
வீட்டின் அருகில் உள்ள வேறு வங்கி ஏடிஎம்மில் 5 முறை பணம் எடுத்தாச்சு. மாத கடைசியில் ரூ 20 சேமிக்க, கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம் தேடி போகிறீர்கள்... இனி, அது அவசியமில்லை. ஏனெனில், எந்த ஏடிஎம்மில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் ஒவ்வொரு முறையும் இனி கட்டணம் செலுத்த நேரிடும்.
இதற்கான பரிந்துரையை மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி சேவை பிரிவு செயலர் மிட்டல் தலைமையிலான பேமென்ட் சிஸ்டம் ஆலோசனை குழு அளித்துள்ளது. அதுபற்றி நிதி அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது. கணக்கு வைத்துள்ள வங்கி இப்போது ஆண்டுக்கு மேலும் படிக்க
************************************

இன்று உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினம் : எய்ட்ஸ் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் முன்னேற்றம்
மனிதர்கள் உள்பட எல்லா உயிரினங்களுக்கும் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தி. உடலை நோய் தாக்காமல் இருக்கவும் தாக்கிய நோயில் இருந்து விடுபடவும் இந்த சக்தியே பிரதானம். மனிதரின் உடலில் பரவும் எச்.ஐ.வி. (ஹியூமன் இம்யுனோ டெபீஷியன்சி வைரஸ்) கிருமி, ஆணிவேரையே அசைப்பதுபோல நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்க ஆரம்பிக்கிறது. உடலில் எதிர்ப்பு ஆற்றல் படிப்படியாக குறைகிறது. இதுவே எச்.ஐ.வி. பாதிப்பு அல்லது எய்ட்ஸ் எனப்படுகிறது.
ரத்தம் செலுத்துதல், ஸ்டெரிலைஸ் செய்யாத ஊசி பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் பரவும் என்றாலும் பாதுகாப்பற்ற உடலுறவுதான் முக்கிய காரணம். உலகம் முழுவதும் 3.34 கோடிக்கும் அதிகமானவர்கள் மேலும் படிக்க

**************************************

நாடு முழுவதும் வியாபாரிகள் போராட்டம் : இன்று கடைகள் அடைப்பு

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து நாடு முழுவதும் வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது என்று மத்திய அரசு மேலும் படிக்க

****************************

சபரிமலையில் படிபூஜைக்கு வரும் 2026ம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்துள்ளது.
சபரிமலையில் படி பூஜைகள் முன்பதிவு அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதற்கான முன்பதிவு 2026ம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்துவிட்டது. உதயாஸ்தமன பூஜை முன்பதிவு 2017 வரையும் முடிந்துவிட்டது. படிபூஜைக்கு மேலும் படிக்க