தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதம் டெங்கு காய்ச்சல் முதலில் பரவத்தொடங்கியது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை திருச்சி, கோவை, சேலம் உட்பட பல மாவட்டங்களுக்கு டெங்கு வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2,000 பேருக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 300 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகள் உட்பட சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts
Tuesday, 5 June 2012
டெங்குவை தொடர்ந்து பரவுகிறது சிக்குன் குனியா!
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதம் டெங்கு காய்ச்சல் முதலில் பரவத்தொடங்கியது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை திருச்சி, கோவை, சேலம் உட்பட பல மாவட்டங்களுக்கு டெங்கு வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2,000 பேருக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 300 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகள் உட்பட சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.Tuesday, 8 May 2012
ஹீமோபீலியா : சேலம் மாவட்டத்தில் 89 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக மனித உடலில் ஏற்படும் பயங்கர நோய்களில் ஒன்றாக, ஹீமோபீலியா (Hemophilia) உருவெடுத்துள்ளது மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியது: மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரண மாக ஹீமோபீலியா நோய் உண்டாகிறது. அதாவது, எக்ஸ் குரோமோசோம் பாதிக்கப்படும்போது இந்த நோய் உருவாகிறது. இந்நோய் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும் அரிதான நோய். ஏனெனில், ஆண்களின் உடலில் ‘எக்ஸ்’ மற்றும் ‘ஒய்’ குரோமோசோம்களும், பெண்களுக்கு ‘எக்ஸ்’ மற்றும் ‘எக்ஸ்’ குரோம்சோம்களும் உள்ளன. அதனால் ஆண்களிடம் இருக்கும் ஒரே ஒரு ‘எக்ஸ்’ குரோமோசோம் பாதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு ஹீமோபிலியா நோய் பாதிப்பு ஏற்பட்டு விடும். காயம் ஏற்பட்டால் ரத்தக்கசிவு இருந்து கொண்டே இருக்கும். ரத்தம் உறையாது. குறிப்பாக மூட்டு பகுதிகளில் காயம்பட்டால், ரத்தக்கசிவு ஏற்படுவதுடன் உடனடியாக பெரிதாக வீங்கி விடும்.Friday, 20 April 2012
குமரியில் வேகமாக பரவி வரும் அம்மை நோய் : நீர் உணவுகளை சாப்பிட வேண்டும்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் குமரியில் அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது.
குமரிமாவட்டத்தில் கோடைவெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக தீவிரமாக காணப்படுகிறது. ஆங்காங்கே மழை பெய் துள்ள போதிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெப்பத்தின் தாக்குதலால் மக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக வைரஸ் நோயான அம்மை நோய் பலரை தாக்கியுள்ளது. காய்ச்சல், உடல்வலி ஆகிய அறிகுறிகளுடன் இந்த நோய் தொடங்குகிறது.தமிழகத்தில் எச்ஐவி பாதிப்பு 0.25 சதவீதமாக குறைந்தது
தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 17 ஆயிரத்து 927 பேருக்கு எச்ஐவி பாதிப்பு உள்ளது என்று மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பணிகளுக்காக, இந்தியாவின் முதல் சங்கமாக ,தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் 1994ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் எச்ஐவி தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2001ல் எச்ஐவியின் தாக்கம் 1.13 சதவீதமாக அதிகரித்திருந்தது.Tuesday, 10 April 2012
கால் வளைந்த குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் விமோசனம்
நண்பர்களே இதை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள், நாளைய நம்பிக்கைகளாம் நம் குழந்தைகளை காப்பாற்றுவோம்.
Friday, 6 April 2012
CANCER (புற்று நோய்)
Q : What is Cancer?
A : Cancer is a common name for a group of diseases characterised by uncontrolled proliferation of abnormal cells. Cell division is the mainstay of human life. Human body is made up of several organs like brain, lung, liver, stomach etc. and each organ is made up of cells. Organs and tissues are constituted by cells characteristic of that organ. Cells divide for growth of an organ, for repairing tissue damage and to maintain functions of the organ.Warning Signals of Cancer
Warning signals of oral cancer and precancerous lesions
Cancer of the oral cavity is predominantly seen among those who chew tobacco.The red and white coloured patches ,non healing ulcers of long duration, ulcers caused by sharp tooth etc has to be shown to a doctor.Inability to tolerate spices along with glistening appearence of the tongue and lining of cheeks especially in tobacco habituees needs medical attention.Wednesday, 8 February 2012
Tuesday, 7 February 2012
Wednesday, 18 January 2012
35 கிலோ இலவச அரிசியுடன் மாதம் ரூ 400 உதவித்தொகை
யானைக்கால் நோயாளிகளுக்கு
பி.எச்.டி. இந்தியா நிறுவனத்தின் யானைக்கால் நோய் தடுப்பு பிரிவு இயக்குனர் சூசை மரியான் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:
யானைக்கால் நோயாளிகளுக்கு மாதந்தோறும் அரசு உதவித்தொகை மற்றும் அரசு உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
Saturday, 14 January 2012
கொழுப்பை கரைக்கும் அக்ருட் : ஆராய்ச்சி தகவல்
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ருட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம்.
Tuesday, 20 December 2011
1 வாழைப்பழம் = 4 ஆப்பிள் : இளமை, ஆரோக்கியம் நிச்சயம்
"தினசரி ஒரு ஆப்பிள்; டாக்டர் வேண்டாம்" என்பது ஆங்கில அறிவுரை. அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்ததுதான். எனினும், இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு நடத்தினர். அவர்கள் கூறியதாவது:
வாழைப்பழம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது சிலரது எண்ணம். அது உண்மையல்ல. ஏனெனில், 0% கொழுப்பு கொண்டது வாழை. மாறாக, அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் (ஆர்எஸ்) தடுக்கிறது. அதன் கார்போ ஹைட்ரேட் காரணமாக அளவோடு உணவு சாப்பிட்டு ஸ்லிம்மாக இருக்க முடியும்.
ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம், மக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாக சேர்க்கிறது. முழுமையாக பழுக்காத, திடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் ஸ்டார்ச் இருக்கிறது. இது நீண்ட நேரம் பசியை தடுக்கும். கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன.
ஆப்பிளுடன் ஒப்பிட்டால், ஒரு வாழைப்பழத்துக்கு 4 ஆப்பிள்கள்தான் சமம். ஏனெனில், ஆப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம். வாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. ஸ்லிம்மாக இருக்கலாம். எனவே, தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம் நிச்சயம்.
இவ்வாறு ஆய்வில் நிபுணர்கள் தெரிவித்தனர்.
Subscribe to:
Posts (Atom)







