Showing posts with label Computer Trick. Show all posts
Showing posts with label Computer Trick. Show all posts

Friday, 13 January 2012

Windows XP -ல் போல்டரை மறைத்து வைப்பது எப்படி???

உங்கள் கம்ப்யூட்டரில் (computer) ஒரு போல்டரை மற்றவர்களுக்கு தெரியாமல் எப்படி மறைத்து வைப்பது ( It has been tried in windows XP by me)  
  1. உங்கள் கம்ப்யூட்டரில் D டிரைவில் (drive) "xyz" என்ற போல்டெர் (Folder) இருப்பதாக எடுத்து கொள்வோம்.
  2. கம்ப்யூட்டரில் (computer) Start Menu => All Programs => Accessories => Command Prompt ஐ துவக்கவும் 
  3. இங்கே டைப் செய்திருப்பது போலே டைப் செய்யவும் ( attrib +s +h D:\xyz )  ** () இல்லாமல் டைப் செய்யவும்
  4. இப்போது உங்கள் போல்டெர்  (Folder) மறைந்து போயிருக்கும். நீங்கள் அந்த போல்டரை மறைக்க பட்ட பைல், போல்டரை (hidden files and folders) காணும் முறை கொண்டும் காண முடியாது. 
  5. உங்கள் போல்டரை (Folder) திரும்ப கொண்டு வர இங்கே டைப் (type) செய்திருப்பது போலே டைப் (type) செய்யவும் ( attrib -s -h D:\xyz  )  ** () இல்லாமல் டைப் செய்யவும்
  6. இது போன்று உங்கள் கம்ப்யூட்டரில் (computer) இருக்கும் எந்த ஒரு போல்டரையும் நீங்கள் மறைத்து வைக்கலாம்.