விலைமகள்
விலைமகள் மறைத்துக்கொள்கிறாள் எப்போதும் அவள் அக நிர்வாணத்தை
#############################
கணவன் மனைவி
மனைவியும் கணவனும் பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறோம் ...என்னிடம் நீயும் உன்னிடம் நானும் எதையும் மறைபதில்லை என..
#############################
#############################
அப்பா
எந்தவொரு உலங்கு வானூர்த்தி பயணமும் அப்பாவின் உப்பு மூட்டைக்கும் சமமில்லை
அடைகாத்த நினைவுகள்
நான் அடைகாத்த உன் நினைவுகளை பருந்தென வட்டமிட்டுய் கொத்திக்கொள்கிறாய்