Monday, 7 November 2011

அவளின் கிறுக்கல்கள் - 2

அப்பா - வின் அன்பு மகள்
 
காத்திருக்கிறேன் உன் கன்னத்தில் முத்தமிட .. 
உன் மார்பின் குறு முடிகளை களை பிடுங்க ... 
உன் கழுத்து வரை என் பாதத்தால் வறுட...
உன் முதுகினில் சவாரி செய்ய .. 
உன் மடியினில் அமர்ந்து கழுத்தை என் தோளோடு அழுத்திக்கொள்ள .... 
உனக்கான உணவுகளை எச்சில் படுத்த . 
காலால் உதைத்து உன்னை மகிழ்விக்க .. 
உன் அக்குள் வெப்பத்தில் படுத்துக்கொள்ள.. 
பெட்டை நாயின் மார்பை முட்டும் குட்டியாய் உன் மார்போடு அழுத்திக் கொள்ள ...... 
அன்பால் வல்லுறவுகொள்ள .. 
உன்னை தொல்லை செய்ய .. 
உன் மனைவியின் முன்னே உன்னை கட்டியணைக்க ... 
உன் அன்பை வரிந்து கொள்ள ...........
....காத்திருக்கிறேன் அப்பா உன் அன்பு மகள்
படைப்பு : அவள்  ??
#############################
இந்த வரிகள் அனைத்தும் என்னை கவர்ந்த வரிகள் .... உங்களையும் கவரும்.... நன்றி...

No comments:

Post a Comment