அவளின் கிறுக்கல்கள் - 1
களைக்காத நடை
பத்து மைல் நடந்தும் களைக்கவில்லை...............
வழியெங்கும் பெண்கள் கல்லூரி
#############################
என் காதலனின் பசி
என் காதலனுக்கு நிறைய பசி..........
நான் கொண்டுவந்த வார்த்தைகளை தின்று விடுகிறான்.!
#############################
அப்பாவி ரசிகன்
கதாநாயகி குளிக்கிறாள் காவிய சினிமாவில்.......
கட்டிய ஆடை நனைகிறது...
கடகடவென கடக்கும் ரயில் குறுக்கே ,..
நாளை ரயில் நகருமென அப்பாவி ரசிகன் தினம் தோறும் கொட்டகையில்...
#############################
சாவு
மீனின் இரண்டாம் சாவு ........கருவாட்டு குழம்பு .........
படைப்பு : அவள் ??
#############################
இந்த வரிகள் அனைத்தும் என்னை கவர்ந்த வரிகள் .... உங்களையும் கவரும்.... நன்றி...
No comments:
Post a Comment