Wednesday, 4 April 2012

தீர்வு தான் என்ன? : அதிகரிக்கும் கேன்சர் மரணங்கள்


நாடு விடுதலை பெற்ற போது நம் நாட்டு மக்களின் சராசரி ஆயுள் வெறும் 32 வயது தற்போது 2011  கணக்கு எடுப்பின் படி 64  வயது. இந்த நிலைமை அப்படியே நம் ஊருக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது. அந்த காலத்தில் வைசூரி எனப்படும் நோய் காலரா போன்ற கொள்ளை நோய்களால் அதிக இறப்பு இருந்துள்ளது.

Village Innovator : makes Bicycle, Artificial teeth of Bamboo

It is said that necessity is the mother of all inventions. Nowhere does this adage seems more apt than in a small village in Nalbari district of Assam in India. Driven by poverty and an indomitable spirit to master all odds, Dodhi Pathak a resident of the district, embarked on a journey of innovation that has made his life easy, helped fellow residents and brought him national recognition.

கவனித்த கண்காணிப்பு கேமரா : திருடர்களுடன் சேர்ந்து பைக் திருடிய போலீசார்

திருடன்களுடன் சேர்ந்து பைக்கை திருடிய போலீசார், கண்காணிப்பில் கேமராவில் வசமாக சிக்கினர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கோத்ரூட், தகானுகர் காலனி குடியிருப்பு வளாகத்தில் தன்மய்புரி சொசைட்டி என்ற கட்டிடம் உள்ளது. இதில் வசிப்பவர் அவினாஷ் தேஷ்முக். இங்கு வசிப்பவர்கள் தங்கள் வாகனங்களை கட்டிட வளாகத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்துவது வழக்கம்.

ரயில் பயணிகளிடம் கட்டாய வசூல் : 7 திருநங்கைகள் கைது

ரயில் பயணிகளிடம் கட்டாய பண வசூல் செய்ததை கண்டித்த போலீசாரை திட்டி, சுற்றிலும் நின்று கும்மியடித்த 7 அரவாணிகளை போலீசார் கைது செய்தனர்.
கோவை வழியாக செல்லும் ரயில்களில் அரவாணிகள் ஏறிக்கொண்டு பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், கொடுக்காத பயணிகளை திட்டி ரகளை செய்வதாகவும் போலீசுக்கு புகார் வந்தது. குறிப்பாக எர்ணாகுளம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை எக்மோர்&மங்களூர் எக்ஸ்பிரசில் அரவாணிகள் தொல்லை அதிகரித்துவிட்டதாக புகார் வந்தது.

இன்று தொடக்கம் : பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு

பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். தனித் தேர்வர்களாக 84379 மாணவ மாணவியரும் எழுதுகின்றனர்.