"வாடா செல்லம்" தமிழ் திரைப்பட நடிகை கரோலின் மரியா விபச்சார வழக்கில் புனே - ல் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறுகிய நேர தமிழ் திரையுலக நடிகையான கரோலின் மரியா கடந்த சனிகிழமை புனே வினம் நகரில் அமைந்துள்ள பிரபல 5 நட்சத்திர ஹோட்டலில் வைத்து விபச்சார வழக்கில் புனே - ல் கைது செய்யப்பட்டார் என போலீஸ் தெரிவித்துள்ளனர்.
இவர் ரெயின், வாடா செல்லம் ஆகிய இரண்டு தமிழ் திரைப் படங்களில் நடித்துள்ளார். மேலும் பல வைர, தங்க நகை கம்பெனிகளின் மாடல் ஆக வேலை பார்த்துள்ளார்.
No comments:
Post a Comment