காதலும் கண்களும்
காதலுக்கும் கண்களுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு...........
கண்களில் தொடங்கி கண்ணீரில் முடிவது தானே?
#############################
அழுக்கு சட்டை
நீ இல்லாத இரவில்...................
உன் அழுக்கு சட்டை தரும் தைரியத்தை உன் ஆளுயர்ந்த நாய் தரவில்லை
#############################
கைகள்
காதுகள்.. கண்களுக்கு அருகில் இருந்து என்ன பயன்?.. ..
நான் அழும் போது எங்கோ இருக்கும் கைகள் தானே கண்ணீரை துடைக்கின்றன?
#############################
நல்ல சாதி
எவன் நல்லவனோ அவனே நல்ல சாதி............
ஆசானும் வலியுருதினார் சாதியை
No comments:
Post a Comment