திருமணமான பிரபுதேவா
நயன்தாராவுடன் "காதல் "
திருமணமான அல்போன்சா
வினோத்துடன் "காதல் "
விகடனும் ..குமுதமும் ..தந்தியும்
இன்ன பிறவும் எழுதி மாய்ந்தன ....
குமரியில் ..வாலிபர்
திருமணமான பெண்ணுடன் "கள்ள காதல்"
இதுவும் வரிந்து கட்டி
எழுதப்பட்ட மறுநாள் செய்தி
பிரபலம் என்ற ஒற்றை
போர்வையில் ..மறைக்கப்பட்டது
"கள்ள " என்ற பெயர்ச்சொல்
No comments:
Post a Comment