Wednesday, 1 February 2012

அவளின் கிறுக்கல்கள் - 9

போய் வருகிறேன் கண்மணி
நீண்ட காலத்துக்கு பின் என்று போகும் போது சொன்னாய் ... 
நான் போய் வருகிறேன் கண்மணி.. 
இந்த வார்த்தைகளுக்காக இரு கண் மணியும் உறங்காது...
பலநாள் தவம், கிடந்தேன் காதலா ....

#############################

உன்னை ரசிப்பதற்க்கு
உன்னை ரசிப்பதற்க்கு ஒரு சந்தர்ப்பம் கொடேன் காதலா...
 நான் உன்னை பார்க்கு போது ஏனடா!!! 
நீ என்னை பார்க்கிறாய்??? ...
#############################

அகம்பாவம்
என் அத்தனை அகம்பாவமும்... 
அவனது ஒரு புன்னகைக்கு சரணாகதி அடைந்தது.
#############################

தவறுகளும்!!! முத்தங்களும்!!!
உன் தவறுகளை திருத்த தினமும் சில முத்தங்களை 
செலவழிக்க வேண்டிஉள்ளது ... தவறுகளும் திருத்தப்படவில்லை முத்தங்களும் நிறுத்தப்படவில்லை...


படைப்பு : அவள் ???

#############################

இந்த வரிகள் அனைத்தும் என்னை கவர்ந்த வரிகள் .... உங்களையும் கவரும்.... நன்றி...

No comments:

Post a Comment