சில நாட்களுக்கு முன்பு தாத்தா பச்சன் குழந்தையை இளஞ்சிவப்பு கம்பளத்தில் ஏந்தியபடி ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் தங்கள் குழந்தையை மருத்துவமனை யிலிருந்து வீட்டுக்கு எடுத்து வருவது போன்ற போட்டோ வெளிவந்தன.
அனால் குழந்தையின் போட்டோ இதுவரை ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஊடகங்கள் குழந்தையின் முதல் படத்தை பெறுவதற்கு 5 கோடி ரூபாய் வரை அளிக்க முன்வந்ததாக அறியபடுகின்றன.
அதே நேரம் தாத்தா பிக் பி ட்வீட்டர் - ல் "To those that clamour for baby's picture, I have said it before, it will not be happening... do understand, it's personal." இவ்வாறாக தெரிவித்துள்ளார். முன்பு ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் திருமண விழா புகைப்படங்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தன. பச்சன் குடும்பம் அவ்வாறு செய்யவில்லை.
பொறுத்திருந்து பார்ப்போம்.... உண்மை தெரியும்...
No comments:
Post a Comment