Saturday 4 February 2012

திரு. J G பிரின்ஸ் - குளச்சல் MLA : மக்கள் பணியில்

திரு.  J G பிரின்ஸ் அவர்கள் 2011 - ல் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 11821 வாக்குகள் அதிகம் பெற்று குளச்சல் சட்டமன்ற உறுபினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினர் ஆக பதவி ஏற்ற நாள் முதல் இன்று வரை அவர் மக்கள் குறைகளை கேட்டறிந்து அவைகளுக்கு தீர்வு வழங்கிக்கிறார். சட்டமன்றத்திலும் மக்கள் குரலாக ஒலிக்கிறார். இப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினரை நாம் தேர்வு செய்தமைக்கு நாம் மகிழ்வுற வேண்டும்.

திரு.  J G பிரின்ஸ் அவர்களை பற்றி தெரிந்து கொள்ளவும் நம்முடைய குறை / தேவைகளை அவருக்கு எடுத்து உரைக்கவும். நமக்காக அவர் எடுக்கும் முயற்சிகளில் நாம் அவருடன் இருப்போம் என எடுத்து சொல்லவும் அவரை பற்றிய... அவர் எடுத்த முயற்சிகள் பற்றிய... எப்படி அவரை தொடர்பு கொள்வது குறித்த சிறு தகவல்களை இங்கு பகிர்ந்துள்ளேன்...

Profile

Name : J G Prince

Father : J. Gnana Sikhamony

Year of Birth : 1958

Joining National Congress : 1975

Profession : Advocate

Professional History : Legal Aid Camps, Legal Advisor for ports clubs, youth          clubs, organizations, companies and trade unions

Political History : ** General Secretary of the Kanyakumari District Student Congress till 1980
                           ** General Secretary of the District Youth Congress

Current Status : ** Colachel MLA, 
                       ** President of District Congress Committee
                       ** Member, Tamilnadu Pradesh Congress Committee



E-mail : adv.prince@gmail.com, mlacolachel@tn.gov.in

Mobile : +91 7299663630

He is also on line with Facebook ID : https://www.facebook.com/adv.prince


Few Concerns he has addressed :

2 comments:

  1. You website doesnt have State leaders photo. Kindly update....Vera kosti irunthalum podavum

    ReplyDelete
  2. thanks brother for your comment... be sure it is not a political site... but we never feel reluctant to appreciate the work of any politicians who are at people service... and to share information that people can make use....

    ReplyDelete