Wednesday, 18 April 2012
குமரி வன பகுதியில் முறைகேடுகள் : ஆய்வுக்குழு வருகை
குமரி வன பகுதியில் வயர்லெஸ் கருவிகள் செயல் இழந்துள்ளன. இதனால் பல தகவல்கள் மூடி மறைக்கப்படுகின்றன. எனவே இது குறித்து சிறப்பு குழு நியமித்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் காடுகள் அழிக்கப்படுவதாலும், விளை நிலங்களாக மாறுவதாலும் இம் மாவட்டத்தின் தனித்தன்மை மாறி வருகிறது. இங்குள்ள காடுகளில் விலங்குகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுவதால், தமிழக அரசு வன உயிரின சரணாலயமாக அறிவித்துள்ளது. எனவே காடு களையும், அதில் உள்ள விலங்குகளையும் காப்பாற்ற தனிக்கவனம் செலுத்த வேண்டும். வன பாதுகாப்பு தொடர்பாகவும், தகவல்களை எளிதில் பரிமாறி கொள்ளவும், இங்குள்ள வன காவலர்களுக்கு வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
Cut Down Excise or We are going to hike Petrol Price Rs.9.60 per litre
State-run oil companies have served an ultimatum to the government that they will raise petrol prices by Rs 9.6 a litre if excise duty is not cut or they are not provided compensation for Rs 49-crore per day loss on fuel sale.
"We have been very patient, not raising prices since December despite our cost of production spiralling. But there is a limit to which we can borrow money and produce fuel for the country," Indian Oil Corp Chairman R S Butola said here.
Tuesday, 17 April 2012
மகேந்திரசிங் டோனிக்கு எம்பி பதவி
SEVAI Trust: MS Dhoni to Rajya Sabha : It's all about???
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனியை ஜார்கண்ட் மாநில ராஜ்யசபா தேர்தலில் நிறுத்த ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி திட்டமிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனியை ஜார்கண்ட் மாநில ராஜ்யசபா தேர்தலில் நிறுத்த ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி திட்டமிட்டுள்ளது.
ஜார்கண்ட் உள்ளிட்ட 14 மாநிலங்களில் கடந்த 30ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு 3 சுயேச்சைகள் உள்பட 5 பேர் போட்டியிட்டனர்.
MS Dhoni to Rajya Sabha : It's all about???
Unimaginable it may sound to many, but untrue it is not.
Indian cricket captain Mahendra Singh Dhoni’s name is being considered for a Rajya Sabha nomination from Jharkhand by the state’s Opposition Jharkhand Vikas Morcha (JVM) led by former CM Babulal Marandi.
The JVM on Monday proposed Dhoni’s name for one of the two vacant seats from Jharkhand for which fresh polls are scheduled to be held on May 3 after the polls held on March 30 were cancelled amid widespread vote-buying allegations following seizure of about Rs 2.15 crore in cash from a car in state capital Ranchi.
IPL : Confidence of a 23 year old in Cheating : Home Minister's Son???
A 23-year-old betel leaf seller’s 'confidence level' in claiming to be the son of home minister R. Ashok allowed him to sit along side Royal Challengers Bangalore team owner Sidhartha Mallya and watch two back to back IPL matches at the Chinnaswamy Stadium in Bengaluru.
But he ran out of luck after an alert cop nabbed him on Sunday night.
குமரி பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ரயில்வே திட்டம்
குளச்சல் மீனவர் மாயம்
குளச்சல் துறைமுகப்பகுதியைச் சேர்ந்தவர் கிராசையன் (80). மீன்பிடித்தொழிலாளி. கடந்த ஏப்.11ம் தேதி இந்தோனேஷியா சுமத்தராதீவில் ஏற்பட்ட பலத்த பூகம்பத்தை தொடர்ந்து தமிழக கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக் கை விடப்பட்டது.இதையடுத்து குளச் சல் கடற்கரை பகுதி மக்கள் அங்கிருந்து வெளி யேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்ற னர். பீதி விலகியதும் மீண்டும் வீடுகளுக்கு திரும்பினர்.Monday, 16 April 2012
மனைவி, பெண்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டேன்.
இந்த புகைபடத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா??? தெரியவில்லையா, இவர் வேறு யாரும் அல்ல. மலையாள சினிமா துரையின் முன்னணி நடிகர் திலிப். ஆம் அவரே தான். "மாயமோகினி" என்னும் மலையாள படத்திற்காக அவர் நடித்த வேஷம் தான் நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படம்.
ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சம் : மாமனார், மாமியார் தர உத்தரவு
விதவை மருமகளுக்கு மாமனாரும், மாமியாரும் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் புதுமையான தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இளம் விதவை ஒருவர் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில்,‘‘கடந்த 2008ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்துமே மாமியார் கொடுமை ஆரம்பித்துவிட்டது. வேறு ஒருவருடன் எனக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி என்னை கொடுமைபடுத்த ஆரம்பித்தார். என் கணவருக்கு ரத்த அழுத்த நோய் இருந்தது. மேலும் மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். இதற்கிடையே எங்களுக்கு மகன் பிறந்தான். ஆனாலும், மாமியார் கொடுமை குறையவில்லை. இந்த நிலையில், என் கணவர் திடீரென இறந்துவிட்டார்.அட அப்படி போடு!!! புதுவை முன்னாள் அமைச்சர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை
புதுவை முன்னாள் அமைச்சர் கல்யாண சுந்தரம் மீதான 10ம் வகுப்பு தேர்வு குறித்த வழக்கில் புதிய திருப்பமாக அவர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பொது தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்தது. 29-09-2011 ல் நடந்த அறிவியல் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அவருக்கு உடந்தையாக இருந்ததாக தேர்வு அறை கண்காணிப்பாளர் ஆதவன், திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலக உதவியாளர் ரஜினிகாந்த்
கருங்கல் அருகே வாலிபரை தாக்கிய போலீசார்
கருங்கல் அருகே வாகன சோதனையின்போது வாலிபர் முகத்தில் டார்ச் லைட்டால் போலீசார் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருங்கல் அருகே மாங்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாண் கென்ஸ்(38). இவர் அந்த பகுதியில் மர அறுவை மில் நடத்தி வருகி றார். நேற்று முன்தினம் இரவு மில்லில் பணிகளை முடித்துவிட்டு தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
Wednesday, 11 April 2012
8.7 magnitude earthquake strikes off Indonesia : Tsunami Warning Given
An 8.7 magnitude earthquake struck off the coast of Indonesia on Wednesday, sending residents around the region dashing out of their homes and offices in fear.
The Pacific Tsunami Warning Center said a tsunami watch was in effect for the entire Indian Ocean and individual countries, including Thailand, Indonesia, Sri Lanka and India, issued tsunami warnings.
Tuesday, 10 April 2012
கால் வளைந்த குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் விமோசனம்
நண்பர்களே இதை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள், நாளைய நம்பிக்கைகளாம் நம் குழந்தைகளை காப்பாற்றுவோம்.
At the age of 10 Colombian Girl becomes a Mother
A 10-year-old girl from Colombia recently gave birth to a healthy baby girl, Univision’s Primer Impacto reported.
தங்க முட்டை இடும் வாத்து - 2012

ராமுவும், மாறனும் நெருங்கிய நண்பர்கள், பக்கத்து வீடு, இருவரும் விவசாயிகள்.ஒருநாள் மாலை வேலை முடிந்து நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு மரத்தடியில் இரண்டு வாத்து குஞ்சுகள் அனாதையாக நின்று எங்களை காப்பற்றுங்கள் என்று கதறின. அதை கேட்ட இருவரும் ஒருகணம் திகைத்து பின் அவற்றை காப்பாற்ற முடிவு செய்தனர். வாத்து குஞ்சுகளில் ஓன்று ஆண், மற்றொன்று பெண். ராமுவும் மாறனும் ஆளுகொன்றாய் பங்கு வைத்து வளர்க்க முடிவு செய்தனர். வாத்துக்கள் மகிழ்ச்சியாய் இருவருக்கும் நன்றி சொல்லின
Monday, 9 April 2012
மைனர் குஞ்சு தப்பி ஓட்டம் : மனைவியும் கள்ளக்காதலியும் குடுமிபிடி சண்டை
கள்ளக்காதலியுடன் 4 மாதத்துக்கு முன் ஓடியவரை, மனைவி தேடி கண்டுபிடித்தார். யாருடன் குடும்பம் நடத்துவது என்பதில் மனைவிக்கும், கள்ளக்காதலிக்கும் மோதல் ஏற்பட்டதால் பிரச்னை காவல்துறைக்கு சென்றுள்ளது.
பணம் சம்பாதிக்க கடல் கடந்து சென்றார் : தொலைந்தது வாழ்க்கை
18 ஆண்டாக சம்பளம், லீவு தராமல் சவுதியில் தமிழரை அடிமையாக்கி ஒட்டகம் மேய்க்க வைத்த கொடூரம்
சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் வேலைக்கு சென்ற தமிழர், தாய்நாடு திரும்ப முடியாமல் 18 ஆண்டுகளாக தவித்து வந்தார். உள்ளூர் போலீசாரின் தலையீட்டால் இப்போது நாடு திரும்ப உள்ளார். பல ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லாததால் குடும்பத்தினர் எங்கு இருக்கின்றனர் என்பது தெரியவில்லை. இதுபற்றியும் தூதரகம் விசாரித்து வருகிறது.Students kill Teacher for not allowing to Cheat
மண்ணிற்கும் மனிதனுக்கும் நச்சை பரப்பும் மரங்களை வெட்டுங்கள்!!
உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள்.
Subscribe to:
Posts (Atom)













