Saturday, 11 February 2012

சிம்பு & தனுஷ் டுவிட்டர் மோதல்

மறைமுகமாக தாக்கி பேசிக்கொண்டிருந்த சிம்பு & தனுஷ் நேரடியாக மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமையல் தகராறு : தூக்கு போட்டுக்கொண்ட இளம் கணவன் மனைவி

சமையல் செய்ய நேரமானதால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவன் அடித்து உதைத்தார். விரக்தியில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பயத்தில் கணவனும் தற்கொலை செய்து கொண்டார். தாம்பரம் அருகே நடந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுவித வைரஸ் நோய் : டாக்டர்கள் எச்சரிக்கை

பனியும் வெயிலும் மாறி மாறி அட்டாக் : பொதுமக்கள் பீதி
தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக கடும் பனி வாட்டி வதைத்தது. இதனால் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் காலையில் குறித்த நேரத்தில் வெளியில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

பிளஸ் 2 மாணவன் விஷம் குடித்தான் : செயல்முறை தேர்வு எழுதவிடாததால்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான கம்ப்யூட்டர் சயின்ஸ் செய்முறை தேர்வு கடந்த 6ம் தேதி நடந்தது.

மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்த கூடாது கடுமையான தண்டனை கூடாது

மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவோ, கடுமையான தண்டனை அளிக்கவோ கூடாது என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

Friday, 10 February 2012

American Football League to India in November 2012

EFLI, the country’s first professional American football league, is set for launch in November this year and Jeff Whelan, the coaching commissioner, is in the country to prepare the athletes, all beginners in the sport, for the rigors of playing pro football – American style.

ஸ்லிம்மான போட்டோ அனுப்பி ஏமாற்றி விட்டார் : இயக்குனர்

நடிகை நிகோல் பப்ளிமாஸ்போல் ஊதிவிட்டார். ஒல்லியான போட்டோ அனுப்பி ஏமாற்றி நடித்தார் என்றார் இயக்குனர்.

பாகிஸ்தானில் 13000 ஆபாச வெப்சைட்டுக்கு தடை


பாகிஸ்தானில் 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஆபாச வெப்சைட்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

பிறந்த நாளை மறந்த கணவனுக்கு சிறை

பர்த்டே கார்டு, பூ வாங்கிட்டு மனைவியுடன் டின்னருக்கு போங்க..
அமெரிக்காவில் மனைவியின் பிறந்த நாளை மறந்த கணவன், குடும்ப வன்முறை குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, ‘பர்த்டே கார்டு, பூ வாங்கிக் கொண்டு மனைவியை ஓட்டலுக்கு அழைத்து செல்லுங்கள்’ என்று கணவனுக்கு உத்தரவிட்டார்.

Gay Marriage made Legal in Olympia


(Reuters) - A bill to legalize gay marriage in Washington state won final legislative approval on Wednesday in a largely party-line vote that moved the state to the cusp of becoming the seventh in the nation to recognize same-sex nuptials.

மிக்சி பழுது : ரூ 8595, மன உளைச்சலுக்கு 3000, வழக்குச்செலவு 500 வழங்க தீர்ப்பு

நாகர்கோவில் வடசேரி செட்டித்தெருவை சேர்ந்தவர் வித்யா கேசவராஜ். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கடையில்  ரூ   8 ஆயிரத்து 595 மதிப்புள்ள ஒரு மிக்சி வாங்கினார். மிக்சியை உபயோகப்படுத்திய போது சில பாகங்கள் பழுதாகி மிக்சி செயல்படாத நிலை ஏற்பட்டது. வாங்கிய கடையில் தகவல் தெரிவித்தபோது வேறு ஒரு சர்வீஸ் சென்டரில் கொடுக்க சொல்லியுள்ளனர்.

Thursday, 9 February 2012

23 மணி நேரம் கம்ப்யூட்டர் விளையாட்டு : வாலிபர் சாவு

தைவான் தலைநகர் தைபேவில் பல கம்ப்யூட்டர் விளையாட்டு மையங்கள் உள்ளன. ஒரு மையத்தில் சென் ரோங்யூ என்ற 21 வயது வாலிபர் அடிக்கடி தொடர்ந்து கம்ப்யூட்டர் கேம் விளையாடி வந்துள்ளார்.

கொல்லங்கோடு : விடுமுறை கொடுக்காததால் இன்ஸ்பெக்டர் & போலீஸ்காரர் கட்டிப்புரண்டு சண்டை


விடுமுறை கேட்டும் கொடுக்காததால், ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் , இன்ஸ்பெக்டருடன் கட்டிபுரண்டு சண்டை போட்டார். இந்த சம்பவம் கொல்லங்கோடு காவலர் குடியிருப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோடிமுனை மீனவர் அந்தமான் கடலில் பலி


குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனையை சேர்ந்தவர் ஜெபஸ்டின் (55) இவர் குளச்சல் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட், சிலுவைதாசன் ஆகியோருடன் அந்தமான் பகுதியில் விசைபடகில் மீன்பிடித்து வந்தார்.

Wednesday, 8 February 2012

மூங்கிலில் ஸ்மார்ட் போன் : இங்கிலாந்து மாணவர் படைப்பு


மூங்கிலில் ஸ்மார்ட் போன் உருவாக்கி இங்கிலாந்து மாணவர் சாதனை படைத்துள்ளார்.

நிலவுக்கு மனைவி சிறுமி : விநோதம்


வேடசந்தூர் அருகே நிலவுக்கு மனைவியாக சிறுமியை பாவித்து கிராம மக்கள் விடிய விடிய திருவிழா கொண்டாடினர்.

Hooch kills 19 and 25 are serious in Odissa

At least 19 people died in Odisha and more than a dozen others were battling for life after consuming medicines as a substitute for liquor, officials said on Wednesday.

What to consider before opting Window Seat while flying


Frequent flyers, please note - sitting on a seat next to the window during a long flight can take a toll on your health, say doctors.

ரயில் டிக்கெட்டுகளை 4 மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் : மார்ச் 10 அமல்


ரயில்களில் டிக்கெட் முன்பதிவை இனிமேல் 120 நாட்களுக்கு முன்பே செய்யலாம். மார்ச் 10ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

Women & Child Welfare and Co-operation Ministers watch Porn Clip during Legislative Assembly

The Karnataka BJP, faced with fresh embarrassment on Tuesday when two cabinet ministers of the D.V. Sadananda government were caught on camera watching a pornographic clip on their high end mobile phones in the legislative assembly, has been asked by the BJP top brass to sack the ministers, sources said.

Tuesday, 7 February 2012

சமைத்த தக்காளி.. கேன்சர் செல்களை அழிக்கும் : ஆராய்ச்சியாளர்


சமைத்த தக்காளியில் உள்ள சத்துகள் புற்றுநோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, கேன்சர் செல்களை அழிக்கவும் செய்கின்றன என்று இங்கிலாந்தை சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார்.

நடிகை அசின் : ஒல்லிபிச்சான் நடிகை ஆகி இருக்கிறார்


நடிகை அசின் திடீரென்று உடல் எடையை குறைத்து ஒல்லிபிச்சான் நடிகை ஆகி இருக்கிறார். கொழுப்பு நீக்கம் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்று பாலிவுட்டில் கூறப்படுகிறது.

26-ம் தேதி சென்னையில் அணுமின் நிலைய எதிர்ப்பு மாநாடு


பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

பாசவலை : கணவரின் மார்பில் சாய்ந்து மனைவியும் மரணம்

மாரடைப்பால் இறந்த காதல் கணவனை பிரிய மனம் இல்லாத மனைவி, விஷம் குடித்து கணவனின் மார்பு மீது சாய்ந்து உயிர்விட்டார்.

போலீசாருக்கும் ஹெல்மெட் கட்டாயம் விதிமீறினால் சஸ்பெண்ட்


ஹெல்மெட் அணியும் விழிப்புணர்வை மதுரை மக்கள் மத்தியில் முடுக்கி விட போலீஸ் முடிவு எடுத்துள்ளது.