It is said that necessity is the mother of all inventions. Nowhere does this adage seems more apt than in a small village in Nalbari district of Assam in India. Driven by poverty and an indomitable spirit to master all odds, Dodhi Pathak a resident of the district, embarked on a journey of innovation that has made his life easy, helped fellow residents and brought him national recognition.Wednesday, 4 April 2012
Village Innovator : makes Bicycle, Artificial teeth of Bamboo
It is said that necessity is the mother of all inventions. Nowhere does this adage seems more apt than in a small village in Nalbari district of Assam in India. Driven by poverty and an indomitable spirit to master all odds, Dodhi Pathak a resident of the district, embarked on a journey of innovation that has made his life easy, helped fellow residents and brought him national recognition.கவனித்த கண்காணிப்பு கேமரா : திருடர்களுடன் சேர்ந்து பைக் திருடிய போலீசார்
திருடன்களுடன் சேர்ந்து பைக்கை திருடிய போலீசார், கண்காணிப்பில் கேமராவில் வசமாக சிக்கினர்.
ரயில் பயணிகளிடம் கட்டாய வசூல் : 7 திருநங்கைகள் கைது
ரயில் பயணிகளிடம் கட்டாய பண வசூல் செய்ததை கண்டித்த போலீசாரை திட்டி, சுற்றிலும் நின்று கும்மியடித்த 7 அரவாணிகளை போலீசார் கைது செய்தனர்.
கோவை வழியாக செல்லும் ரயில்களில் அரவாணிகள் ஏறிக்கொண்டு பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், கொடுக்காத பயணிகளை திட்டி ரகளை செய்வதாகவும் போலீசுக்கு புகார் வந்தது. குறிப்பாக எர்ணாகுளம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை எக்மோர்&மங்களூர் எக்ஸ்பிரசில் அரவாணிகள் தொல்லை அதிகரித்துவிட்டதாக புகார் வந்தது.Tuesday, 3 April 2012
Monday, 2 April 2012
குல்லா வியாபாரியும் குரங்குகளும் - 2012
சென்னை நேரு கிரிக்கெட் மைதானத்தில் I.P.L சீசன் களை கட்டியிருந்தது அன்று அரை இறுதி போட்டி. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஆட இருந்தது.
இரண்டு அணி தொப்பிகளை நான்கு பெட்டிகளில் நிரப்பி கொண்டு ஓம்னி காரில் வியாபாரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.தொப்பி வியாபாரி தொல்காப்பியன் .
விலை வாசி
நயன்தாரா பதிலளித்துள்ளார் : பிரபுதேவாவை பிரிந்தது ஏன்?
பிரபுதேவாவை பிரிந்தது ஏன் என்பதற்கு நயன்தாரா பதிலளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
போலீசாருக்கு போன் போட்டு "ஏப்ரல் பூல்" : எவ்வாறு???
ஓடையில் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு போன் போட்டு மர்ம நபர் ஏப்ரல் பூல் செய்தார்.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு நேற்று காலை ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தோவாளையில் இருந்து மாதவலாயம் செல்லும் வழியில் உப்பாற்று ஓடை அருகே சாக்கு மூட்டையில் ஆண்பிணம் கிடப்பதாகவும், புல் அறுக்க அப்பகுதிக்குச் சென்ற பெண் இதைக் கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்ததாகவும் தெரிவித்தார்.மிதக்கும் மீன் பதப்படுத்தும் நிலையங்கள் : பயனுள்ளதாக அமையுமா???
மீனவர்கள் நலன் கருதி, "மிதக்கும் மீன் பதப்படுத்தும் நிலையங்களை" அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Saturday, 31 March 2012
ரயில்வே பட்ஜெட் : ரயில் கட்டணம் ரத்துகளும் உயர்வுகளும்
ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி முதல்வகுப்பு 2 அடுக்கு ஏசி, ஏசி முதல் வகுப்பு கட்டணங்கள நாளை முதல் உயர்கிறது. ரயில்வே பட்ஜெட்டை அப்போதைய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்தார். அப்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து வகுப்புகளுக்கும் ரயில் கட்டணம் கிலோமீட்டருக்கு 2 காசு முதல் 30 காசு வரை உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.Friday, 30 March 2012
புத்திசாலி காகம் - 2012
Thursday, 29 March 2012
தனியார் நிதி நிறுவன மேலாளர் ரூ.1.40 கோடி மோசடி
ராஜாக்கமங்கலம் அடுத்த ஆலங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ் (51). இவர் நாகர்கோவில் மீனாட்சி புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். அவ்வப்போது இவர் தனது உறவினர்கள் நகைகளை இந்த தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் எடுப்பது வழக்கம். இந்த நிலையில் பைனான்ஸ் நிறுவனத்தில் நடந்த தணிக்கையின் போது, ஞானதாஸ் போலியான ஆவணங்கள் மூலம் நகைகள் இல்லாமல் அடகு வைத்ததாக கூறி ரூ.1 கோடி 40 லட்சம் வரை மோசடி செய்தது தெரிய வந்தது. இது குறித்து நிதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீகுமார் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் செய் தார். "ஆண்களிடம் பணம் பறித்த பெண்கள்" - சம உரிமையை தவறாக புரிந்து கொண்டார்களோ???
போரூர் அருகில் உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி (60). தனியார் கம்பெனியில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர்.இவர் நேற்று மாலை ஐயப்பன் தாங்கலில் இருந்து ஆலந்தூருக்கு 54 சி பஸ்சில் சென்றுள்ளார். தனியார் மருததுவமனை பஸ் ஸ்டாப்பில் 2 பெண்கள் ஏறினர். அவர்கள் ஆண்கள் பக்கமாக வந்து, கையில் கொண்டு வந்த பெரியபையை ஜெயமணியிடம் கொடுத்தனர்.Wednesday, 28 March 2012
"கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" இது பழமொழி : சிந்திக்க வேண்டும்!!!
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி தேவலம் தெருவை சேர்ந்தவர்கள் சோனி (24), முகமது மோசின். இருவரும் காதலித்துள்ளனர். இதையறிந்த சோனியின் பெற்றோர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குர்ரம்கொண்டா பகுதியை சேர்ந்த நாசீருக்கு சோனியை திருமணம் செய்து வைத்தனர். தற்போது இவர்களுக்கு கவுசித் (3) என்ற மகன் உள்ளான். திருமணம் முடிந்தும் சோனிக்கும், முகமது மோசினுக்கும் தொடர்பு இருந்துள்ளது.
"இன்று போய் நாளை வா" : படித்துவிட்டு ஏமாறும் ரத்த காட்டேரிகள்
![]() |
| ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் ரத்த காட்டேரி பீதி காரணமாக வீடுகளில் ‘இன்று போய் நாளை வா’ என்ற வாசகத்துடன் சூலாயுதம் வரையப்பட்டுள்ளது. இதேபோல் பல வீடுகளிலும் உள்ளது. |
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம், கம்மகிருஷ்ணபள்ளி, கரும்பூர், ராமசந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ரத்த காட்டேரி உலா வருவதாக பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)

















